Saturday, May 28, 2011

மதுரையில் 15.05.2011 அன்று நடந்த வாழ்க்கை இணை ஏற்பு நிகழ்வின் இணையர் எடுத்த உறுதிமொழியின் இணைப்பை காணுங்கள். சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சாதி. மதம். சடங்குகள். தாலி அனைத்தும் தவிர்த்து முற்றிலுமாக ஒரு சிறந்த முற்போக்கு நிகழ்வாக நடைபெற்றது. இணையர்களுக்கு எனது வாழ்த்தை பதிவு செய்கின்றேன்.